உங்கள் ஓட்டு எனக்கே: வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் பாமக வேட்பாளர்
புதுக்கோட்டை: ஆலங்குடி தொகுதி பாமக வேட்பாளர் சுப. அருள்மணி வாக்காளர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் பாமக சார்பில் மாநில துணை செயலாளர் சுப. அருள்மணி போட்டியிடுகிறார். அவர் தான் போட்டியிடும் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

கிராமங்களில் இரவு நேர கூட்டங்கள் நடத்தியும், திண்ணை பிரச்சாரம் மூலமும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் அவர் கீரமங்கலம் கடைவீதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் பேருந்து நிலையம், காந்திஜி சாலை மற்றும் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று வாக்காளர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார்.
அவர் கடந்த ஒரு மாத காலமாகவே வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications