தமிழக ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்- ஜி.கே மணி தாக்கு: வீடியோ
தமிழக அரசியல் சூழ்நிலையை சரி செய்ய வேண்டிய ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார் என ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கரூர்: தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையை ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார் என பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூரில் பாமக நடத்தவுள்ள சமூக நீதி கூட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி, தமிழகத்தில் ஆளும் கட்சி, மக்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தும் நிலையில் இல்லை.
மேலும் தற்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையை ஆளுநர் தான் தலையிட்டு சரி செய்ய வேண்டும். அது ஆளுநரின் பொறுப்பு. ஆனால் ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.
More From
-
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications