For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீனிக்ஸ் பறவை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பீனிக்ஸ் பறவை

ஆறாம் முறை கழகத்தை ஆட்சித் தேர்தனில் அமர்த்தி
சூதுமதி, சூழ்ச்சிதனை சுக்குநூறாய் நொறுக்கி
தருமமே வெல்லும், பீனிக்ஸ் பறவையாய் பிறப்பெடுக்கக் காத்திருக்கும் எங்கள் பேரறிவுத் தாயே !...
விழிப்புற்ற தமிழகத்திற்கு விடையாக வந்த விடிவெள்ளியே !...
தங்கம் தருகிற கை எங்கள் தங்கத் தாரகை
என தாய்க்குலம் போற்றுகிற சக்தியின் வடிவே !
சேற்றிலே பாடுபட்டு செந்நெல் விளைவிக்கிற
ஏற்றமிகு விவசாயிகள் வாழ்விலே மாற்றத்தை உருவாக்க
காவேரியை மீட்டு வந்த கம்பீரமே !
முல்லை பெரியாறு காத்திட்ட மூவேந்தர் ஓர் உருவே !.....
தடம் மாறிக் கிடந்த தலைமுறைக்கு சரியான வழிகாட்டி,
சாதிக்கும் திறம் கூட்டி,
மதி செழிக்க மடிக்கணினி தந்த மகராசியே !...
ஆற்றல்களின் பிரம்மமே !...

English summary
TN Finance minister "Poet" O Pannerselvam recited long poem in Assembly during the budget speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X