கோவை அருகே ரூ4 கோடி ஹவாலா பணம் கொள்ளை- சிக்கிய போலீசார் எண்ணிக்கை 5 ஆனது!
Subscribe to Oneindia Tamil
கோவை: ரூ4 கோடி ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிக்கிய போலீசார் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து கோழிகோட்டிற்க்கு காரில் எடுத்து சென்ற ரூ4 கோடி ரூபாய் ஹவாலா பணம் மதுக்கரையில் கடந்த 25-ந் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது. 4 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கரூர் மாவட்டம் காவல் ஆய்வாளர் முத்துகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவியதாக குளித்தலை உதவி ஆய்வாளர் சரவணன், வேலாயுதம்பாளையம் தலைமை காவலர் தர்மேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இரண்டு போலீசாரை கோவை தனிப் படை போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் இதுவரை 5 போலீசார் இக்கொள்ளை சம்பவத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications