திருட்டு விசிடி விற்பனை: தமிழக காங். மாநில நிர்வாகி மயிலை அசோக்குமார் குண்டாஸில் கைது
திருட்டு விசிடி விற்பனை வழக்கில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி மயிலை அசோக்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருட்டு விசிடி விற்பனை செய்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் மயிலை அசோக்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருட்டு விசிடியை ஒழிப்போம் என நடிகர் சங்க செயலாளர் விஷால் தொடர்ந்து கூறி வருகிறார். அண்மையில் கூட திருட்டு விசிடி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். இது யார் என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என விஷால் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியான மயிலை அசோக்குமார், திருட்டு விசிடி விற்பனை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்சென்னை காங்கிரஸ் தலைவர்களின் மிக நெருக்கமான ஆதரவாளர் மயிலை அசோக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை











Click it and Unblock the Notifications