திருமணமான பெண்ணின் படத்தை பேஸ்புக்கில் ஆபாசமாக போட்ட நபர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த திருமணமான பெண்ணின் படத்தை வாங்கி அதை ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து பேஸ்புக்கில் போட்ட நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (27). இவரது மனைவி புவனா (வயது 25). இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி நிலையத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
மதுரை தியாகராஜர் கல்லூரியில் பயிற்சி வகுப்புக்கு வரும் போது ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து புவனாவின் படத்தை வாங்கினார். அதனை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் புவனா. உடனடியாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications