பெரியார் சிலை அகற்றப்படும்: எச். ராஜா மீது போலீஸில் புகார்
பெரியார் சிலை அகற்றப்படும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த எச்.ராஜா மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்- வீடியோ
கோவை: பெரியார் சிலை அகற்றப்படும் என்று பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றியது போல் நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என்று எச்.ராஜா தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு பெரியார் குறித்து கருத்து வெளியிட்ட எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications