ஆர்.கே நகர் தேர்தல்.. அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு
அமைச்சர் செல்லூர் ராஜூ மீது ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், ஆர்.கே நகர் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
அதிகாரி குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது ஆர்.கே நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. டிசம்பர் 10ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications