ஓட்டுநர் மணிகண்டனின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைப்பு
ஓட்டுநர் மணிகண்டனின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: ஓட்டுநர் மணிகண்டனின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் பேச்சு வார்த்தைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை திருவான்மியூரில் கார் ஓட்டுநராக இருக்கிறார் மணிகண்டன். இவரது சொந்த ஊர் நெல்லை. இவர் காரில் சீட் பெல்ட் போடவில்லை என்று வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தாக்கி இருக்கிறார்.

இவருடன் சேர்ந்து இன்னும் மூன்று போலீஸ் இவரை தாக்கி உள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் தீக்குளித்தார்.
இதனால் மணிகண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 59 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
மணிகண்டன் உடலை முதலில் அவரது உறவினர்கள் வாங்க மறுத்தார்கள். அவரின் நண்பர்கள் போலீசிடம் வாக்குவாதம் செய்தார்கள்.
இந்த நிலையில் போலீஸ் மணிகண்டன் உறவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
போலீஸ் பேச்சு வார்த்தைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. மணிகண்டனின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதி சடங்கு நடைபெறும்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications