மதுரை விமான நிலையத்தில் போலி ஐபிஎஸ் அதிகாரி அதிரடி கைது!
ஐபிஎஸ் அதிகாரி என போலி அடையாள அட்டையை காண்பித்து மதுரை விமான நிலையத்தில் நுழைந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை: ஐபிஎஸ் அதிகாரி என போலி அடையாள அட்டையை காண்பித்து விமான நிலையத்தில் நுழைந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்த ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார்.

அவர் காண்பித்த அடையாள அட்டையில் ராஜசேகர் 1 PS என இருந்ததால் சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் மதுரை அண்ணா நகரில் உள்ள தாசில்தார் நகரை சேர்ந்த இதயத்துல்லா என்பது தெரியவந்தது.
மேலும் இவர் தூபாயிலிருந்து வந்த தன் நன்பரை வரவேற்க சென்றுள்ளார் அப்போது தான் வைத்திருந்த அடையாள அட்டையை காட்டி விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
போலி அடையாள அட்டை எப்படி கிடைத்தது என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications