அன்புச்செழியன் வெளிநாடு தப்பாமல் இருக்க அதிரடி.. லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது காவல்துறை
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மற்றும் நடிகருமான சசிகுமாரின் அத்தை மகனும், அவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தவருமான அசோக் குமார், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில், பைனான்சியர் அன்புச்செழியனின் அட்டூழியங்களால்தான் தற்கொலை செய்ததாக கூறியிருந்தார்.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டிய பிரிவின்கீழ் வளசரவாக்கம் போலீசார் அன்புச்செழியனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்புச்செழியனுக்கு அரசியல் ஆதரவு உள்ளதால் போலீசார் இன்னும் அவரை தேடி வருவதாக கூறி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை என கூறிக்கொண்டு லுக்அவுட் நோட்டீசை காவல்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வெகு பிரபலமான ஒரு நபரை இன்னும் காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications