மெரினாவில் இடம் கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம்.. போலீஸ் தடியடி.. பதற்றம்!
சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
Recommended Video

சென்னை: மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை முன்பு காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து லேசான தடியடி நடத்தி போலீசார் அவர்களை விரட்டினர் .
அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications