மாநிலக் கல்லூரிக்கு பூட்டு - பச்சையப்பாஸ் மாணவர்களுக்கு ஆதரவாக போராட விடாமல் தடுப்பு
சென்னை: சென்னை மாநிலக்கல்லூரியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் தாக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த மாநில கல்லூரியின் கதவுகளுக்கு பூட்டு போட்டு போலீஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களின் போராட்டத்தினைக் கலைத்தனர்.
மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய தமிழக அரசின் காவல்துறையினை கண்டித்து சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையறிந்த காவல்துறையினர், மாநிலக்கல்லூரியின் கதவுகளை பூட்டி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications