ஓ.பி.எஸ். காரிலிருந்து சைரன், லச்சினை அகற்றம்.. போலீஸ் பாதுகாப்பும் வாபஸ்!
ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்த சைரன் மற்றும் அரசு லச்சினை அகற்றப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் காரில் இருந்த சைரன் மற்றும் தமிழக அரசின் லச்சினை அகற்றப்பட்டது. அவரது வீட்டிற்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 13வது முதல்வராக சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏவும் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சமி இன்று பதவியேற்றார். புதிய முதல்வர் பதவியேற்கு முன்பு இதுவரை காபந்து முதல்வராக நீடித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது.

அரசு லச்சினையும் காரில் இருந்து அகற்றப்பட்டது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் முதல்வராக இருந்த போது அவருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட வீடும் சசி குரூப்பால் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications