அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு!
தருமபுரி: இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24-ந் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி லோக்சபா தொகுதியில் பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தருமபுரி தொகுதிக்குட்பட்ட மதிகோன்பாளையத்தில் பா.ம.க. சார்பில் மரக்காண கலவரத்தை நினைவு படுத்தியும், நத்தம் காலனி பிரச்னையை முன்வைத்தும் சில சி.டி.க்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதமாகவும், அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் பா.ம.க.வினர் செயல்படுவதாக தருமபுரி தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க.வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications