டெய்லி நிர்வாண மசாஜ் புகார்: தூத்துக்குடி போலீஸ் வழக்கு பதிவு- கைதாகிறார் சசிகலா புஷ்பா?
தூத்துக்குடி: வீட்டில் பணிபுரிந்த பெண்களை நிர்வாண மசாஜ் செய்ய துன்புறுத்தியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சசிகலா புஷ்பா கைது செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மீது அடுக்கடுக்கான புகார்கள் வரத் தொடங்கின. கொலை மிரட்டல், பண மோசடி ஆகிய புகார்கள் முதலில் கூறப்பட்டன.
பின்னர் அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் திடுக்கிடும் புகார்களை தூத்துக்குடி எஸ்.பி.யிடம் தெரிவித்திருந்தனர். அந்த புகாரில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் அனுபவித்த சித்ரவதைகளை விவரித்திருந்தனர்.

நிர்வாண மசாஜ்
மேலும் நாள்தோறும் இரவு நிர்வாண நிலையில் படுத்திருக்கும் சசிகலா புஷ்பாவுக்கு மசாஜ் செய்ய துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தனர். மேலும் சசிகலா புஷ்பா மகன் பாலியல் தொல்லை கொடுத்ததை அட்ஜஸ் செய்து கொள்ளுமாறு சசிகலா புஷ்பா மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் பழனியப்பனுடன்...
மேலும் பிலால் என்பவரை தாலி கட்டி சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார்; அமைச்சர் பழனியப்பனுடன் குடியும் கும்மாளமுமாக இருப்பார் என்றும் அந்த சகோதரிகள் புகார் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன் ஜாமீன்
இந்த புகார்களை செய்தியாளர்களிடமும் பானுமதியும் ஜான்சிராணியும் விளக்கினர். இதனைத் தொடர்ந்து தாம் கைது செய்யப்படுவோமோ என்று பயந்த சசிகலா புஷ்பா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

வழக்குப் பதிவு- கைது?
இந்நிலையில் தூத்துக்குடி போலீசார் இன்று சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பானுமதி, ஜான்சி ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் சசிகலா புஷ்பாவும் அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவது உறுதி என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications