கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்த டோக்கன் போட்ட அபிராமி... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Recommended Video

சென்னை: கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்த அபிராமி டோக்கன் போடும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவருக்கு சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

வாகனத்தை எடுத்துக் கொண்டு
கணவரும், குழந்தைகளும் இருக்கும் வரை சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்த அபிராமி, தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார். பின்னர் வாகனத்தை எடுத்து கொண்டு எங்கோ சென்றுவிட்டார்.

எஸ்எம்எஸ்
இதையடுத்து சிறிது நேரத்தில் விஜய்க்கும் அவரது உறவினர்களுக்கும் அபிராமியின் செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் குழந்தைகளே போய்விட்டனர். இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என கேட்டிருந்தார்.

வெளியூருக்கு தப்பிய அபி
இதன் பிறகு இந்த செல்போன் சிக்னல் கோயம்பேட்டில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற அபிராமி கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என யூகித்தனர்.
சிசிடிவி காட்சிகள்
இதையடுத்து கோயம்பேட்டில் வாகனத்தை நிறுத்த டோக்கன் போடும் கவுன்ட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அபிராமி வாகனத்தை நிறுத்தி டோக்கன் போடும் காட்சிகள் இருந்தன. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications