காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்ட பெண் எஸ்.ஐ- கோவையில் பரபர!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை அன்னூரில் பிறந்த நாளன்று பெண் எஸ்.ஐ ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று கோவை அன்னூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 46 வயதான பெண் உதவி ஆய்வாளர் ஹேமலதா என்பவர் தற்கொலை செய்து கொண்டர். காவல்நிலையத்தில் விஷ மாத்திரை சாப்பிட்ட ஹேமலதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்று காவல்நிலையத்தில் கணவருடன் ஹேமலதா நீண்ட நேரம் பேசியுள்ளார். கணவருடன் பேசிய பின்னர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.46 வயதான பெண் உதவி ஆய்வாளர் தற்போது 2 ஆவது கணவருடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications