புருஷனை மதுவில் மூழ்க விட்டு கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி!
கன்னியாகுமரி: கணவரின் மதுப் பழக்கத்தை வசதியாக எடுத்துக் கொண்டு அவருக்கு மதுவைக் கொடுத்து எப்போதும் போதையிலை வைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த வந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் போலீஸார் தலையிட்டு பிரித்து விட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேக்காமண்டபம் விராலிகாட்டுவிளையை சேர்ந்தவர் கில்பர்ட் (32). இவர் கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த கில்பர்ட்டுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், தொடர்பு ஏற்பட்டது.
கில்பர்ட்டின் கள்ளக்காதலியின் கணவர் குடிக்கு அடிமையானவர். எப்போதும் குடிபோதையில்தான் இருப்பார். இது கில்பர்ட்டுக்கும், அவரது கள்ளக்காதலிக்கும் வசதியாகி விட்டது. கணவருக்கு மதுவை வாங்கிக் கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு கள்ளக்காதலருடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார்.
கணவர் ஒரு அறையில் மயங்கிப் போய்க் கிடப்பார். மறு அறையில் கள்ளக்காதலர்கள் கும்மாளம் போடுவார்களாம். நாளடைவில் தனது காதலி வீட்டிலேயே தங்க ஆரம்பித்து விட்டார் கில்பர்ட். தனது மனைவியை மறந்தார். குடும்பத்தை மறந்தார்.
இதனால் வேதனை அடைந்த கில்பர்ட்டின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் கில்பர்ட்டையும், அவரது கள்ளக்காதலியையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். இருவருக்கும் அறிவுரை கூறி பிரிந்து போகச் செய்தனர். இதை ஏற்று கில்பர்ட் தனது மனைவியுடன் கிளம்பிப் போனார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications