தொடரும் டெங்கு மரணங்கள்.. கோவையில் ஆயுதப்படைக் போலீஸ்காரர் பலி
கோவையில் ஆயுதப்படைக் காவலர் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்துள்ளார்.
கோவை : சிகிச்சை பலனின்றி டெங்கு காய்ச்சலுக்கு ஆயுதப்படை காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பலி ஆகி உள்ளனர்.

டெங்குவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு டெங்கு பரவாமல் தடுக்கப்பட்டு, மரணங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், கோவையில் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம், உப்பிலிகுண்டு பகுதியை சேர்ந்த ராமர் (39) கோவை மாநகர ஆயுதப்படை வாகன பிரிவில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமர் நேற்று இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவலர் டெங்குவுக்கு உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications