இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது... சொல்கிறார் சந்தீப் சக்சேனா
சென்னை: ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். இரண்டு வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு அங்கு தடை எதுவும் இன்றி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் சக்சேனா, காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெறுவதாக தெரிவித்தார்.

பொது இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உள்ளூர் டிவி சேனல்களிலும் வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளில் பழுதான இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன.
அதிகம் பதற்றம் நிறைந்த இரண்டு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் உடனடியாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications