முதல்வரின் அறிவிப்பு மக்களுக்கு ஆறுதல் தரும்.. பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் தரும் என்று நம்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் தரும் என்று நம்புவதாக பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.
தமிழகத்தை சில நாட்களுக்கு முன்பு தாக்கிய ஓகி புயலுக்கு தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். அதன்படி புயலால் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கான நிவாரண தொகையாக 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு முதல்வரின் அறிவிப்பு ஆறுதல் தரும் என்று நம்புவதாக கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை எப்போதும் கைவிடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல, புயலால் உயிரிழந்தவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
-
சென்னையில் இன்றும் விட்டு விளாசப் போகுது மழை.. இடி, மின்னலுடன் கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications