அசத்தும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பொன். ராதாகிருஷ்ணன், நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று ரசிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கிய சற்று நேரத்தில் அதனைக் காண மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகர் ராகவா லாரன்ஸ் விழாவிற்கு வருகை தந்தார்.
அலங்காநல்லூர்: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் லாரன்ஸ். அது மட்டுமல்லாமல் போராட்டத்தின் முடிவில் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போதும் லாரன்ஸ் அவர்களை சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறும் கூறினார்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டார். ஜல்லிக்கட்டு போட்டி சரியாக 8 மணிக்கு தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் லாரன்ஸ் நிகழ்ச்சிக்கு வந்து போட்டியை பார்வையிட்டு வருகிறார்.
நடிகர் லாரன்ஸ் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு விழா மேடையில் அமர வைக்கப்பட்டார். அங்கு அமர்ந்து சீறி வரும் காளைகளையும் அதனை பிடிக்கும் மாடுபிடி இளைஞர்களையும் கண்டு ரசித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications