தபால் ஓட்டு போடாதவர்கள் மே 16 அன்று தங்கள் ஓட்டைப் பதிவு செய்யலாம் – பிரவீன்குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தபால் ஓட்டு போடாதவர்கள் மே 16 ஆம் தேதி காலை 8 மணிக்குள் தங்களின் ஓட்டை செலுத்தலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "மண்டல தேர்தல் அதிகாரியிடம் தபால் ஓட்டை அளிக்கலாம். தகுந்த சோதனைக்கு பின்னரே தேர்தல் அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோர்ட் உத்தரவின் பேரில் ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்படும்.தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில்இருந்து நீக்கப்படுவதுடன், அவர்கள் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
மறுஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும்" என்று பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications