தஞ்சையில் தபால் ஓட்டுகள் இருந்த பெட்டி சாவி மாயம்: அதிமுக கைவரிசை என திமுக குற்றச்சாட்டு
தஞ்சை: தஞ்சாவூர் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவியை அதிமுகவினர் மறைத்து வைத்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதிக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும், அதிமுக சார்பில் ரெங்கசாமியும் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகள் எண்ணும் பணி துவங்கியதும் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி காணாமல் போனது. இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் பணி தாமதமானது.
பின்னர் சாவி கண்டுபிடிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்நிலையில் அதிமுகவினர் வேண்டும் என்றே சாவியை மறைத்து வைத்ததாக திமுகவினர் குற்றம் சாட்டினர்.
தஞ்சையில் அதிமுகவுக்கு 44 தபால் வாக்குகளும், திமுகவுக்கு 1 வாக்கும் கிடைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications