முதல்வராக பதவி ஏற்ற கையோடு ஓ.பி.எஸ்.ஸுக்கு காத்திருக்கும் 'பவர்' பிரச்சனை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளதால் மாநிலத்தில் மின் தடை நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உலையில் சோதனை முறையில் செய்யப்படும் மின் உற்பத்தியில் தமிழகத்திற்கு தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.

இந்நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சோதனை காரணமாக நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி வரும் 6ம் தேதி தான் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால் அறிவிக்கப்படாத மின் தடைகள் ஏற்படுகிறது. இதில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ. பன்னீர் செல்வத்திற்கு மின் பற்றாக்குறையை சமாளிக்கும் பிரச்சனை தயாராக உள்ளது. இதற்கிடையே மின் பற்றாக்குறையை சமாளிக்க அனல் மின் நிலையங்களில் முழு அளவிற்கு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications