கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கத்தில் பவர் வந்தாச்சு!
சென்னை: புயலால் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் மின்வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.
வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று சென்னையில் கனமழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசியது. பேய்க்காற்றால் சென்னையில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்வினியோகம் நேற்றே நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை இருளில் மூழ்கியது. மின் கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
மின்வினியோகம் இன்று மதியம் அல்லது மாலை சீர் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, எம்எம்டிஏ, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, கோடம்பாக்கம், உயர்நீதிமன்றம், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.
பிற பகுதிகளிலும் மின் வினியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications