கொடுமையைப் பாருங்க.. கமல், ரஜினி, விஷால் சேர வேண்டுமாம்.. சொல்வது பிரகாஷ் ராஜ்!
நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சென்னை: நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் விஷால் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரின் மனு தாக்கல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அதன்பின் கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுக்க தனித்து போட்டியிட போவதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21ல் இருந்து கட்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறினார்.
இந்த நிலையில் இவர்கள் மூன்று பேர் குறித்து தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். தனியார் பத்திரிக்கை நிகழ்வு ஒன்றில் அவர் பேசி உள்ளார்.
அதில் ''நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர்கள் ஒன்றாக இணைந்து அரசியல் செய்ய வேண்டும்'' என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பெங்களூரில் சில நாட்களுக்கு முன் நடந்த பத்த்ரிக்கையாளர் சந்திப்பில் ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. அவர்கள் கட்சி தொடங்க கூடாது.'' பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications