சிபிஐ கேட்டால் ஜெ. சிகிச்சை விவரம் அனைத்தையும் கொடுக்க ரெடி: பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால் அனைத்து விவரங்களையும் அளிக்க தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சென்னை, அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் விளக்கம் அளிக்க தயார் என பிரதாப் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஏற்கனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைத்து விளக்கங்களும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமகு பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு உள்ளிட்ட அரசியல் நகர்வுகளுக்கு பிறகு, ஜெயலலிதா இறப்பிலுள்ள மர்மம் குறித்த கேள்வி அதிகமாக எழவில்லை. இந்த நிலையில், பிரதாப் ரெட்டி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications