நாங்க ஆட்சிக்கு வந்தால் காங்கேயம் காளை சிலையை நிறுவுவோம்: பிரேமலதா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
காங்கேயம்: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் காங்கேயத்தின் மையப்பகுதியில் காங்கேயம் காளையின் சிலை நிறுவப்படும் என்று தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா கூறியுள்ளார். காங்கேயம் தொகுதியில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம் செய்த போது இதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications