மோடியும் பறக்கிறார், ஜெ.வும் பறக்கிறார், அப்புறம் எப்படி மக்களின் நிலை தெரியும்?: பிரேமலதா
தர்மபுரி: முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் தமிழக சாலைகளில் பயணம் செய்தால் தானே அவர்களுக்கு மக்களின் நிலைமை என்னவென்பது தெரியும் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பாஸ்கரை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். மேலும் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கோவேந்தனுக்காக அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் மோடியும் தமிழக சாலைகளில் பயணம் செய்தால் தானே அவர்களுக்கு மக்களின் நிலைமை என்னவென்பது தெரியும். இருவருமே விமானத்தில் பறக்கிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் கலர் பொடிகள் கலக்கப்படுகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சத்துணவு காய்கறிகள் அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications