தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.. பாதுகாப்பு அதிகரிப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்
Recommended Video

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சரியாக 10.30 மணியளவில் வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நடக்கும் நூற்றான்டு விழாவில் கலந்து கொள்வார். சென்னை வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்ல இருக்கிறார். வேலூரில் விழா முடிந்த பின் மீண்டும் அவர் சென்னை வருவார்.
சென்னையில் அவர் ஆளுநர் மாளிகையில் தங்க இருக்கிறார். இந்த இரண்டு நாள் பயணம் முழுக்க அவர் ஆளுநர் மாளிகையில் தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 5) சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிலும் குருநானக் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். இடைப்பட்டநேரத்தில் அவர் புதிய அரசு கட்டிடங்கள் சிலவற்றை திறந்து வைப்பார் என்றும், தங்க கோவிலில் தரிசனம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை 1.30 மணி அளவில் அவர் மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார். அவரது பாதுகாப்பிற்காக 3,500 போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications