இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய தனியார் டிவி டான்ஸ் மாஸ்டர் கைது
ராயபுரம்: சென்னை பாரிமுனையில் வாலிபர் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய நடன இயக்குனர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணடி லிங்கி செட்டி தெருவை சேர்ந்தவர் அசன். இவரது தம்பி இப்ராகிம். இவர்கள் 2 பேரும் பாரிமுனையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு கார் வந்து நின்றது. எனவே காரில் இருந்தவர்களுக்கும், அசன் சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதமும், அதை தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது.

அப்போது காரில் வந்த முகமது ரியாஸ், ராஜ்குமார் ஆகியோர் இப்ராகிம் தலையில் பீர் பாட்டிலால் தாக்கினர். அதில் அவரது மண்டை உடைந்தது. அசனுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து ராஜ்குமார், முகமது ரியாஸ் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராஜ்குமார் ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications