அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிகிழமை முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 41.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதல் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிகிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
மேலும் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 1412 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் எனவும் கூறினார்
இதேபோல் மருத்து படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண் நாளை தெரியவரும் எனவும் அதன்பின்னர் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை வெளியிடப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications