சசிபெருமாள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், தீடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிரிழந்தது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிபெருமாளின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், "சசிபெருமாளின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. போராட்டம் நடத்திய சசிபெருமாளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.
5 மணிநேரம் சசிபெருமாள் டவர் மீது போராடியது அரசுக்கு எப்படித் தெரியாமல் போனது. தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதையே இது காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications