சென்னை ஐடி நிறுவனங்கள் முன் காரில் விபச்சாரம்: டிவி சீரியல் நடிகை உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு சொகுசு கார்களில் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்த துணை நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு முன்பு சொகுசு கார்களை நிறுத்தி அதில் விபச்சாரம் நடக்கிறது என்று போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் சென்னை ஓ.எம்.ஆர்., எம்.சி.ஆர். சாலைகளில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு காண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கார்களை நிறுத்தி அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய ஷீலா(30), கோபி(30), கார்த்திக் ஆகிய 3 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஷீலா சினிமா படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் அந்த 3 பேரிடமும் இருந்து 3 சொகுசு கார்கள் மீட்கப்பட்டுள்ளன.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications