பீட்டாவுக்கு ஆதரவு- நடிகை திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு... காரைக்குடியில் படப்பிடிப்பு ரத்து!
பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தாகக் கூறி நடிகை திரிஷாவை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். இதனால் காரைக்குடியில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கர்ஜனை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளர் நடிகை திரிஷா என்று கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒன்று கூடி, காரைக்குடியில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, திரிஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திரிஷா மீது தாக்குதல் எதுவும் நடைபெறாத வகையில், படக்குழுவினரும், போலீசாரும் பாதுகாப்பில் உள்ளனர்.

மேலும் திரிஷா கேரவேனில் இருந்து வெளியே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி அந்த வாகனத்தையும் போராட்டக்காரர்கள் சிறைபிடித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications