நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை கைது செய்யக்கோரி வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை கைது செய்யக்கோரி வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கூறி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எச் ராஜா நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. எச் ராஜாவைக் கண்டித்து
வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என எச் ராஜா வலியுறுத்தி வந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் எச் ராஜா மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications