மதுரையில் லாரி மோதி கோரிப்பாளையம் தேவர் சிலை பீடம் சேதம் - சாலை மறியல்
மதுரை: மதுரையில் லாரி ஒன்று மோதியதில் தேவர் சிலை பீடம் சேதமானதால் அச்சமூகத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையத்தில் பிரமாண்டமான, பிரபலமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள தேவர் சிலைகளிலேயே இதுதான் முக்கியமானது, முதன்மையானது.
இந்த நிலையில், அப்பகுதியில் வந்த தனியார் லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து அந்த சிலையின் பீடத்தின் மீது மோதியது. இதில் பீடம் சேதம் அடைந்ததால், அப்பகுதியில் அந்த சமூகத்தினர் பெருமளவில் கூட்டமாக கூடினர். அந்த வழியே வந்த பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறிந்து அறிந்த போலீசார் கோரிப்பாளையத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் மதுரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications