சகாயத்தைச் சுற்றி மாபியா கும்பல் உள்ளது.. பி.ஆர்.பி. கிரானைட்ஸ் வக்கீல் போடும் போடு
மதுரை: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு குவாரி முறைகேடுகள் குறித்து விசாரிக்க மட்டுமே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தவிர பி.ஆர்.பி கிரானைட்ஸ் தொடர்பாக விசாரிக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று பி.ஆர்.பி. நிறுவன செய்தித் தொடர்பாளரும், வக்கீலுமான வி.ஆர். மனோகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தை விசாரிக்க சகாயத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. அது அவரது வேலையும் அல்ல. மேலும், கிரிமினல் வழக்குகளை அவர் விசாரிக்க முடியாது. போலீஸையும் தனது விசாரணைக்கு அவர் பயன்படுத்த முடியாது.

அவர் ஒரு காலத்தில் நேர்மையான அதிகாரியாக இருந்தவர்தான். ஆனால் இப்போது இல்லை. இப்போது அவரைச் சுற்றி ஒரு மாபியா கும்பல் உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள். இப்பகுதியில் எங்களுக்குப் போட்டியாக உள்ள தொழில்முறைப் போட்டி நிறுவனங்கள்தான் சகாயத்தை இயக்கி வருகின்றனர்.
சேவற்கொடியான் சொல்வதையெல்லாம் நம்பி இப்படி சோதனையில் ஈடுபடுவது தவறானது. அவர் இதற்கு முன்பு எங்களது நிறுவனம் மீது நான்கு வழக்குகளைப் போட்டார். மதுரையில் மட்டும் 40 வழக்குகளில் அவர் சாட்சியாக உள்ளார். அவர் கூறுவது அனைத்தும் பொய் என்று கூறினார் மனோகரன்.
மனோகரன், பிஆர்பி கிரானைட்ஸ் தொடர்பான 150 வழக்குகளில் வக்கீலாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications