இன்று பூலித் தேவரின் 301வது பிறந்த நாள்... தலைவர்கள் மரியாதை... பலத்த போலீஸ் பாதுகாப்பு !
திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீர்ர் பூலித்தேவர் 301வது பிறந்த நாள் விழா இன்று நடைபெறுவதால் நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் என்ற கிராமத்தில் சுதந்திர போராட்ட வீர்ர் பூலித்தேவரின் 301வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பிறந்த நாள் விழாவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், நெல்லை ராமையன்பட்டி, கங்கைகொண்டான், திருவேங்கடம், நடுவப்பட்டி, கரட்டுமலை, சங்கரன்கோவில், என்ஜிஓகாலனி, புளியங்குடி, சிந்தாமணி டோல்கேட், வாசுதேவநல்லூர், வேலாயுதபுரம், தலைவன் கோட்டி உள்ளிட்ட பல பகுதிகளில சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகிரி, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications