திமிங்கலங்களை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சி தோல்வி
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
திருச்செந்தூரை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நேற்று முதல் நூற்றுக்கணக்கான சிறிய திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

மணப்பாடு முதல் இடிந்தகரை வரை கடலோரமாக நூற்றுக்கணக்கில் சிறியதும், பெரியதுமாக திமிங்கலங்கள் ஒதுங்கி வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவற்றை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சி பலன் தரவில்லை. கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்ட அவை மீண்டும் கரைக்கே திரும்பின.

கரை ஒதுங்கும்போது அவை மணலில் உருள நேர்ந்ததாலும்,அவற்றை கடலுக்குள் திருப்பி அனுப்ப எடுத்த முயற்சியாலும் அவற்றின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மீன்வளத்துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications