வெறும் 10வது படித்து 15 வருடமாக டாக்டராக பணியாற்றிய மாணிக்கவாசகம் கைது!
தென்காசி: தென்காசி அருகே 10வது மட்டுமே படித்து விட்டு கிளினிக் வைத்து டாக்டராக வைத்தியம் பார்த்து வந்த போலி டாக்டரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி கிருஷ்ணன் கோவில் தெருவில் நாகர் கோவிலை சார்ந்த மாணிக்க வாசகம் என்பவர். கடந்த 15 ஆண்டு காலமாக மருத்துவம் படிக்காமல் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், டாக்டராக செயல்பட்டு வந்துள்ளார். கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறைக்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவுப்படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மருத்துவர் வெண்ணிலா மற்றும் போலீசார் மாணிக்க வாசகத்தை கைது செய்து அவரிடமிருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவலைத் தொடர்ந்து போலி டாக்டர்கள் வேட்டை தீவிரமாகியுள்ளது. இதில் பலர் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இன்று மாணிக்கவாசகம் சிக்கியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications