மற்ற தேர்தல்களைவிட ஆர்.கே.நகர் தேர்தல் நேர்மையாகவே நடந்தது...சந்தீப் சக்சேனா விளக்கம்..
சென்னை : மற்ற தேர்தல்களை விட ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நேர்மையாக நடந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி விபரம்..

மற்ற தேர்தல்களைவிட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் மக்கள் பார்வைக்காக வைப்பதற்காக இ-நேத்ரா போன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால், சில கட்சிகள் பல்வேறு புகார்களைக் கூறின. பொதுவாழ்க்கையில் உள்ள அந்தக்கட்சியினர், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை வைக்கும்போது ஆதாரங்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனிடம் வந்த புகார்களுக்கு பதிலளித்து இருக்கிறோம். அதை இணையதளத்தில் பார்க்கலாம். ஓட்டு எண்ணிக்கையில் இருந்து சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் ஏற்கனவே கூறிய புகார்கள் அனைத்துக்கும் பதில் அளித்திருக்கிறோம்.
இவ்வாறு சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications