தயாரிப்பாளர் கவுன்சிலிருந்து தூக்குவதால் பழிவாங்குகிறார் விஷால்- ராதிகா
தயாரிப்பாளர் கவுன்சிலிருந்து விஷாலை தூக்குவதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் திசை திருப்பும் வகையில் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளதாக ர ாதிகா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் உள்ளிட்டவர்களை நீக்குவது குறித்து உரிய காரணத்தை விஷால் கூறவில்லை. ஒரு வேளை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை தூக்குவதால் இந்த திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக கருதுகிறேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நிரந்தரமாக நீக்கிக நேற்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் முடிவெடுத்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பின்னர் பேசும்போது நடிகர் சங்கத் தலைவர் நாசர் மேலோட்டமாகவும், செயலாளர் விஷால் பகிரங்கமாகவும் கூறினர்.

இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை ராதிகா கூறுகையில், இந்த நீக்கத்திற்கான காரணத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தூக்குவதால் அதை திசை திருப்பும் செயலாக இந்த நீக்கத்தை சொல்லியுள்ளார்களோ என்று கருதுகிறேன்.
ராதாரவி ஏற்கனவே தன்னை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து ஸ்டே வாங்கியுள்ளார் என்று கூறியுள்ளார் ராதிகா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications