சோனியாவைத் தொடர்ந்து 21ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தொடர்ந்து அடுத்து துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குப் பிரசாரம் செய்ய வரவுள்ளார். 21ம் தேதி அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் இடம் இன்னும் முடிவாகவில்லை. இன்று இரவுக்குள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சோனியா காந்தி தமிழகத்திற்கு வந்து சத்தம் போடாமல் பிரசாரம் செய்து விட்டு போன நிலையில் அடுத்து ராகுல் காந்தி வரவுள்ளார்.

அமைதியான காங்கிரஸ்
தமிழக கட்சிகளிலேயே எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், பரபரப்பும் இல்லாமல் படு அமைதியாக வேலை பார்த்து வருவது காங்கிரஸ் மட்டுமே.
சத்தம் போடாமல் வந்த சோனியா
அக்கட்சியினருக்காக பெரிய அளவில் 2ம் கட்டத் தலைவர்கள்தான் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கன்னியாகுமரிக்கு வந்து பிரசாரம் செய்தபோது கூட பெரிய அளவில் பரபரப்பே இல்லை. அவரது பேச்சிலும் சாரமும் இல்லை.
ராகுல் வருகிறார்
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிறார்.
21ம் தேதி பிரசாரம்
ராகுல் காந்தி 21ம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
எங்கே பிரசாரம்
ஆனால் அவர் எங்கு பிரசாரம் செய்வார் என்பது தெரியவில்லை. அது இன்னும் முடிவாகவில்லை.
திருச்சி, ராமநாதபுரம், கோவை
இப்போதைக்கு கோவை, திருச்சி, ராமநதபுரம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தில் அவர் பேசலாமாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications