ராமநாதபுரத்தில் 21–ந்தேதி ராகுல் பிரசாரம்
சென்னை: தமிழகத்தில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மட்டும் 21-ந் தேதியன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கன்னியாகுமரியில் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அக்கூட்டத்தில் மூத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை.

அதன் பின்னர் வரும் 21-ந் தேதி ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் 3.30 மணிக்கு மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வருகிறார்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மாலை 4.30 மணிக்கு பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications