மழை, வெள்ளம்: ரயில் பயணத்தில் ஒரிஜினல் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்யலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அடையாள அட்டையின்றி பயணிக்க தெற்கு ரயில்வே வசதி செய்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் பெய்த கனமழைக்கு ஏராளாமானோர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன் பதிவு செய்து ரயிலில் பயணம் செய்வோர் அசல் அடையாள அட்டையை காண்பிக்க தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே முதன்மை வர்த்த மேலாளர் அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் அசல் அடையாள அட்டையை காண்பிக்கமாறு டிசம்பர் 22 ஆம் தேதி வரை வலியுறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications