ஆங்காங்கு மறியல்கள்.. சென்னை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம் #tamilnadubandh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த முழு அடைப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட கோரி மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்ற காரணத்தால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலும் மத்திய அரசுத்துறையின் அங்கம் என்பதால் போராட்டக்காரர்கள் ரயில் மறியலை ஆயுதமாக கையிலெடுத்துள்ளனர். ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்களும், ரயில் மறியல் போராட்டங்களை நடத்த முற்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம் தொண்டர்கள் ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டம் நடத்துகிறார்கள். குறிப்பாக சென்னையில் அதிக போராட்டங்கள் நடக்கின்றன. ரயில் மறியல் போராட்டங்கள் காரணமாக சென்னை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் லேசான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
“காவிரி அரசியல் ஆயுதம் அல்ல!” கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு.. மாணிக்கம் தாகூர் கண்டனம் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications