பச்சிளம் குழந்தைகளுக்கான ‘ஜனனி சேவா’ திட்டம்.... சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடக்கம்
சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்காக ‘ஜனனி சேவா' திட்டம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கப்பட்டுள்ளது.
பயணத்தின் போது குழந்தைகளை கையாள்வது என்பது சவாலான விஷயம் தான். குறிப்பாக ரயில் பயணத்தின் போது பெற்றோர் தங்களது குழந்தைகளை கையாள்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான ‘ஜனனி சேவா' திட்டம் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார். இந்த திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள், சூடான பால், வெந்நீர், பால் பவுடர் ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை நாடு முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களிலும் கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 4-வது நடைமேடையில் ஒரு கடையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர், பால் பாட்டில், வெந்நீர், சூடான பால் ஆகியவை அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications